நாளை (21) முதல் விடுவிக்கப்படவுள்ள மற்றும் தனிமைப்படுத்தப்படவுள்ள பகுதிகள் 

நாளை (21) முதல் விடுவிக்கப்படவுள்ள மற்றும் தனிமைப்படுத்தப்படவுள்ள பகுதிகள் 

நாளை (21) முதல் விடுவிக்கப்படவுள்ள மற்றும் தனிமைப்படுத்தப்படவுள்ள பகுதிகள் 

எழுத்தாளர் Bella Dalima

20 Jun, 2021 | 5:10 pm

Colombo (News 1st) நாளை (21) அதிகாலை 04 மணி முதல் 12 மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 82 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்படவுள்ளன.

இதேவேளை, தெமட்டகொடை – ஆராமய ஒழுங்கையின்  66 ஆவது தோட்டம் உள்ளிட்ட 12 மாவட்டங்களிலுள்ள 24 கிராம சேவகர் பிரிவுகள் நாளை அதிகாலை 04 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

).

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்