கொழும்பில் எழுமாறான PCR பரிசோதனைகள் அதிகரிப்பு

கொழும்பில் எழுமாறான PCR பரிசோதனைகள் அதிகரிப்பு

by Staff Writer 20-06-2021 | 2:11 PM
Colombo (News 1st) கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் எழுமாற்றாக முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நாளாந்தம் சுமார் 500 PCR பரிசோதனைகள் எழுமாற்றாக மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார். மாடிக்குடியிருப்பு தொகுதி உள்ளிட்ட அதிக ஆபத்துமிக்க வலயங்களில் இந்த PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக கொழும்பு மாநாகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.