20-06-2021 | 5:35 PM
கொரோனா தொற்று பரவல் காரணமாக போடப்பட்ட ஊரடங்கினால் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் கடந்த 2 மாதங்களாக தடைப்பட்டிருந்தன.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கிலும் பல்வேறு தளர்வுகள் அறி...