விவசாய அமைச்சின் கீழ் லங்கா பொஸ்பேட் நிறுவனம்

லங்கா பொஸ்பேட் நிறுவனம் விவசாய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது 

by Staff Writer 19-06-2021 | 11:20 AM
Colombo (News 1st) கைத்தொழில் அமைச்சின் கீழ் செயற்பட்ட வரையறுக்கப்பட்ட லங்கா பொஸ்பேட் நிறுவனத்தை விவசாய அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியினால் வௌியிடப்பட்டுள்ளது.