மேலும் 55 கொரோனா மரணங்கள்

மேலும் 55 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 19-06-2021 | 9:16 AM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 55 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இவையனைத்தும் ஜூன் 17 ஆம் திகதி பதிவாகிய மரணங்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 32 ஆண்களும் 23 பெண்களும் அடங்குகின்றனர்.