மேலும் 55 கொரோனா மரணங்கள்

மேலும் 55 கொரோனா மரணங்கள்

மேலும் 55 கொரோனா மரணங்கள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

19 Jun, 2021 | 9:16 am

Colombo (News 1st) நாட்டில் மேலும் 55 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இவையனைத்தும் ஜூன் 17 ஆம் திகதி பதிவாகிய மரணங்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 32 ஆண்களும் 23 பெண்களும் அடங்குகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்