மக்கள் சக்தி ஊடாக O/L கருத்தரங்குகள் விரைவில்...

மக்கள் சக்தி ஊடாக O/L மாணவர்களுக்கான கருத்தரங்குகள் விரைவில்...

by Staff Writer 18-06-2021 | 11:14 AM
Colombo (News 1st) Online வசதிகளற்ற கிராமப்புற மாணவர்களுக்காக, O/L கருத்தரங்குகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக 'மக்கள் சக்தி' அறிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (21) தொடக்கம் TV 1 அலைவரிசையூடாக (Free-to-Air) கல்வி கருத்தரங்குகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.