மக்கள் சக்தி ஊடாக O/L மாணவர்களுக்கான கருத்தரங்குகள் விரைவில்…

மக்கள் சக்தி ஊடாக O/L மாணவர்களுக்கான கருத்தரங்குகள் விரைவில்…

மக்கள் சக்தி ஊடாக O/L மாணவர்களுக்கான கருத்தரங்குகள் விரைவில்…

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2021 | 11:14 am

Colombo (News 1st) Online வசதிகளற்ற கிராமப்புற மாணவர்களுக்காக, O/L கருத்தரங்குகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ‘மக்கள் சக்தி’ அறிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (21) தொடக்கம் TV 1 அலைவரிசையூடாக (Free-to-Air) கல்வி கருத்தரங்குகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்