ஜூன் 21 அதிகாலை 04 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும்

 ஜூன் 21 அதிகாலை 04 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும்

 ஜூன் 21 அதிகாலை 04 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

18 Jun, 2021 | 1:52 pm

 Colombo (News 1st) ஜூன் மாதம் 21 ஆம் திகதி அதிகாலை 04 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

எனினும், மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என  இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜூன் 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் ஜூன் 25 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என இராணுவத் தளபதி கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்