Online ஊடான மதுபான விற்பனைக்கு அனுமதி இல்லை 

Online ஊடான மதுபான விற்பனைக்கு அனுமதி இல்லை 

by Staff Writer 17-06-2021 | 1:05 PM
Colombo (News 1st) Online ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்துள்ளதாக, கொவிட் - 19 தொற்று ஒழிப்புக்கான தேசிய செயலணியின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.