Online மூல மதுபான விற்பனைக்கு இணக்கம் 

Online மூல மதுபான விற்பனைக்கு இணக்கம் 

by Staff Writer 16-06-2021 | 1:58 PM
Colombo (News 1st) Online மூலம் மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதி அமைச்சு கொள்கை ரீதியில் இணக்கம் தெரிவித்துள்ளதாக கலால்வரித் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.