UNP தேசியப் பட்டியல் குறித்த ஆவணம் சமர்ப்பிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு 

by Staff Writer 16-06-2021 | 11:20 AM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சிக்கான தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்கான ஆவணம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டாரவினால் ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.