ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு 

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு 

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு 

எழுத்தாளர் Staff Writer

16 Jun, 2021 | 11:20 am

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சிக்கான தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்கான ஆவணம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டாரவினால் ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்