16-06-2021 | 5:31 PM
Colombo (News 1st) புடாபெஸ்ட் நகரில் நேற்று (15) நடைபெற்ற F பிரிவு ஆட்டத்தில் போர்ச்சுகல், ஹங்கேரி அணிகள் கோதாவில் குதித்தன. இதில் போர்ச்சுகல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வென்றது.
இந்த போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல் அடித்தார். இதன்மூலம் 36 வயதான ரொனால்டோ ஐரோப்பிய கால்பந்து சாம்ப...