பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக  பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிப்பு

by Bella Dalima 12-06-2021 | 3:41 PM
Colombo (News 1st) எரிபொருள் விலையேற்றத்திற்கு அமைய, பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.