மடு திருத்தல ஆடி பெருவிழா 23 ஆம் திகதி ஆரம்பம்

மடு திருத்தலத்தின் ஆடி பெருவிழா 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது

by Bella Dalima 12-06-2021 | 1:53 PM
Colombo (News 1st) மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி பெருவிழா இம்மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார். இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஆயர் இதனை தெரிவித்தார்.