பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக  பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிப்பு

பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக  பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிப்பு

பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக  பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

12 Jun, 2021 | 3:41 pm

Colombo (News 1st) எரிபொருள் விலையேற்றத்திற்கு அமைய, பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்