65,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

65,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

65,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2021 | 10:14 am

Colombo (News 1st) 65,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இன்று (11) காலை நாட்டை வந்தடைந்தன.

கொத்தட்டுவ பகுதியிலுள்ள மக்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை வழங்குவதற்காக இவற்றில் 15,000 தடுப்பூசிகளை ஒதுக்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய 50,000 தடுப்பூசிகளை வழமை போன்று வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்