நாட்டில் மேலும் 101 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 101 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 101 கொரோனா மரணங்கள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

11 Jun, 2021 | 11:47 am

Colombo (News 1st) மேலும் 101 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2,011 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டக்காட்டியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்