எரிபொருள் விலையை திருத்தம் செய்ய தீர்மானம் 

எரிபொருள் விலையை திருத்தம் செய்ய தீர்மானம் 

எரிபொருள் விலையை திருத்தம் செய்ய தீர்மானம் 

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2021 | 3:25 pm

Colombo (News 1st) எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்