11-06-2021 | 4:04 PM
Colombo (News 1st) வவுனியா - கனகராயன்குளம், புத்தூர் காட்டுப் பகுதியில் காயமடைந்த நிலையில், ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த யானை உயிரிழந்துள்ளது.
வவுனியா நகரிலிருந்து சுமார் 25 கிலோமீற்றர் தூரத்திலுள்ள புத்தூர் காட்டுப் பகுதியில் காயங்களுக்குள்ளான தந்தமுள்ள யானை, ஒரு மாதத்திற்கு முன்னர் கண்டுபிடி...