10-06-2021 | 4:22 PM
கொவிட்-19 தொற்றுப் பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுகாதார மேம்பாட்டு பணியத்துடன் அரச, தனியார் பங்காண்மையை யூனியன் அஷ்யூரன்ஸ் ஏற்படுத்தியிருந்தது.
முகக்கவசங்களை பயன்படுத்துவது, பயன்படுத்திய பின்னர் கழற்றிவைப்பது மற்றும் பாவித்த பின் கழிவகற்றுவது தொடர்பி...