COVID-19:1,843 பேர் மரணம், 212,834 பேருக்கு தொற்று

COVID-19: இதுவரை 1,843 பேர் மரணம், 2,12,834 பேருக்கு தொற்று

by Staff Writer 09-06-2021 | 11:12 PM
Colombo (News 1st) மேலும் 2,173 பேருக்கு இன்று (09) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,12,834 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான 2,168 பேர் இன்று பூரண குணமடைந்தனர். இதற்கமைய, குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,80,427 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 1,843 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.