தொடரும் மழையுடனான வானிலை

தொடரும் மழையுடனான வானிலை

by Staff Writer 09-06-2021 | 10:21 AM
Colombo (News 1st) சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (09) 75 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்