தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்ப காலம் நீடிப்பு 

தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்ப காலம் நீடிப்பு 

தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்ப காலம் நீடிப்பு 

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2021 | 9:01 am

Colombo (News 1st) தரம் ஒன்றில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் COVID – 19 நிலைமைகளை கருத்திற்கொண்டு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்