ஒரு மில்லியன் Sinopharm தடுப்பூசிகளுடனான விமானம் இன்று நாட்டை வந்தடைந்தது

ஒரு மில்லியன் Sinopharm தடுப்பூசிகளுடனான விமானம் இன்று நாட்டை வந்தடைந்தது

ஒரு மில்லியன் Sinopharm தடுப்பூசிகளுடனான விமானம் இன்று நாட்டை வந்தடைந்தது

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2021 | 10:50 pm

Colombo (News 1st) சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு மில்லியன் Sinopharm தடுப்பூசிகளுடனான விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாகவே இந்த தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தலா 15 அமெரிக்க டொலர் வீதம் 3 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் இந்த மாதம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்