இன்று (09) 16 மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றப்படுகின்றது

இன்று (09) 16 மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றப்படுகின்றது

இன்று (09) 16 மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றப்படுகின்றது

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

09 Jun, 2021 | 11:48 am

Colombo (News 1st) 16 மாவட்டங்களின் 110 பிரதேசங்களில் இன்று (09) கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

அதற்கமைய கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், புத்தளம், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, அனுராதபுரம், பதுளை, நுவரெலியா, மாத்தளை, இரத்தினபுரி, மற்றும் கேகாலை ஆகிய 16 மாவட்டங்களில் இன்று தடுப்பூசி செலுத்தப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்