இன்றும் நாளையும் மழை அதிகரிக்கும் சாத்தியம்

இன்றும் நாளையும் மழைவீழ்ச்சி அதிகரிப்பதற்கான சாத்தியம்

by Staff Writer 08-06-2021 | 8:34 AM
Colombo (News 1st) இன்று (08) மற்றும் நாளைய (09) தினங்களில் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.