பல சர்வதேச ஊடக இணையத்தளங்கள் 30 நிமிடங்கள் முடங்கின

பல சர்வதேச ஊடக இணையத்தளங்கள் 30 நிமிடங்கள் முடங்கின

பல சர்வதேச ஊடக இணையத்தளங்கள் 30 நிமிடங்கள் முடங்கின

எழுத்தாளர் Bella Dalima

08 Jun, 2021 | 8:10 pm

Colombo (News 1st) உலகின் பிரபல்யமான ஊடகங்களான BBC, New York Times, The Gaurdian உட்பட பல சர்வதேச ஊடக இணையத்தளங்களும் அமேசான், ரெட்டிட், ட்விட்ச் உள்ளிட்ட நிறுவனங்களின் இணையதளங்களும் சில நிமிடங்கள் முடங்கின.

இந்த இணையத்தளங்களை திறக்க முயன்றபோது, ‘Error 503 Service Unavailable’ என்ற தகவல் திரையில் தோன்றியது.

எனினும், சுமார் 30 நிமிட முடக்கத்திற்கு பின்னர் இணையதள சேவைகள் சீரடைந்துள்ளன.

என்ன காரணத்திற்காக அவ்வாறு முடங்கியது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.

 

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்