இலங்கை T20 அணியின் தலைவராக குசால் பெரேரா நியமனம்

இலங்கை T20 அணியின் தலைவராக குசால் பெரேரா நியமனம்

இலங்கை T20 அணியின் தலைவராக குசால் பெரேரா நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

06 Jun, 2021 | 4:51 pm

Colombo (News 1st) இலங்கையின் T20 அணியின் தலைவராக குசால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

30 வயதான குசால் பெரேரா, இலங்கை அணிக்காக 22 டெஸ்ட்கள், 104 ஒரு நாள் போட்டிகள், 47 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இங்கிலாந்தில் 3 ஒரு நாள் போட்டிகளிலும் 3 T20 போட்டிகளிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது.

இதற்கான இலங்கை T20 அணியின் தலைவராக குசால் பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் ஜூன் 23 ஆம் திகதியும் T20 தொடர் ஜூன் 29 ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்