ஒரு மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு

ஒரு மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு

by Staff Writer 06-06-2021 | 9:23 AM
Colombo (News 1st) சீனாவினால் தயாரிக்கப்படும் 10 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் இன்று (06)  நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அவற்றை 12 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு வழங்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.