நாட்டில் மேலும் 40 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 40 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 40 கொரோனா மரணங்கள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

06 Jun, 2021 | 10:26 am

Colombo (News 1st) நேற்றைய தினம் (05) 40 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன.

இதன்பிரகாரம், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,696 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்