ஒரு மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு

ஒரு மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு

ஒரு மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு

எழுத்தாளர் Staff Writer

06 Jun, 2021 | 9:23 am

Colombo (News 1st) சீனாவினால் தயாரிக்கப்படும் 10 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் இன்று (06)  நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அவற்றை 12 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு வழங்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்