உலக சுற்றாடல் தினம் இன்று

உலக சுற்றாடல் தினம் இன்று

by Staff Writer 05-06-2021 | 12:37 PM
Colombo (News 1st) உலக சுற்றாடல் தினம் இன்றாகும். இம் முறை உலக சுற்றாடல் தினத்தின் தொனிப்பொருள் "எமது சுற்றாடல் கட்டமைப்பை பாதுகாப்போம்" என்பதாகும். கொரோனா தொற்றுக்கு மத்தியில் தற்போது அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ள இந்த நேரத்தில், தத்தமது சுற்றாடலை பேணிப்பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.