மாவனெல்லயில் மண்சரிவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு 

மாவனெல்லயில் மண்சரிவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு 

மாவனெல்லயில் மண்சரிவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு 

எழுத்தாளர் Bella Dalima

05 Jun, 2021 | 5:05 pm

Colombo (News 1st) மாவனெல்ல – தெவனகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன நால்வரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் (56), தந்தை (57), மகள் (23), மகன் (29) ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்புப் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்