தமிழகத்தில் ஊரடங்கு 14 ஆம் திகதி வரை நீடிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு 14 ஆம் திகதி வரை நீடிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு 14 ஆம் திகதி வரை நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

05 Jun, 2021 | 4:44 pm

Colombo (News 1st) தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு எதிர்வரும்  14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முழு ஊரடங்கு சட்டம் 7 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், அதனை நீடிப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (04) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன்போது, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை  14 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்