COVID தொற்றாளர் எண்ணிக்கை 2இலட்சத்தை நெருங்குகிறது

நாட்டில் இதுவரை COVID தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 2 இலட்சத்தை நெருங்குகிறது 

by Staff Writer 04-06-2021 | 11:57 PM
Colombo (News 1st) இன்று (04) 2,735 COVID தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதற்கமைய, நாட்டில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1,98, 579 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,884 COVID நோயாளர்கள் குணமடைந்துள்ளனர். மொத்தமாக நாட்டில் 1,64, 281 பேர் COVID தொற்றிலிருந்து பூரணமாகக் குணமடைந்துள்ளனர்.