கப்பலை ஆழ்கடலை நோக்கி நகர்த்தும் பணி ஆரம்பம்

X-Press Pearl கப்பலை ஆழ்கடலை நோக்கி நகர்த்தும் பணிகள் ஆரம்பம் 

by Staff Writer 02-06-2021 | 1:50 PM
Colombo (News 1st) X-Press Pearl கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நியூஸ்பெஸ்ட்டுக்கு கூறினார். படிப்படியாக கப்பல் ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.