கப்பலிலிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கின

X-Press Pearl கப்பலில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கின 

by Staff Writer 01-06-2021 | 12:36 PM
Colombo (News 1st) X-Press Pearl கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்த பிளாஸ்டிக் கழிவுகள் 05 மாவட்டங்களில் கரையொதுங்கியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவிக்கின்றது. கம்பஹா மாவட்டத்தின் கரையோர பகுதிகளிலேயே அதிகளவான பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் எஸ். அமரசிங்க குறிப்பிட்டார்.