X-Press Pearl கப்பலில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கின 

X-Press Pearl கப்பலில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கின 

X-Press Pearl கப்பலில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கின 

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2021 | 12:36 pm

Colombo (News 1st) X-Press Pearl கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்த பிளாஸ்டிக் கழிவுகள் 05 மாவட்டங்களில் கரையொதுங்கியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவிக்கின்றது.

கம்பஹா மாவட்டத்தின் கரையோர பகுதிகளிலேயே அதிகளவான பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் எஸ். அமரசிங்க குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்