01-06-2021 | 9:20 PM
Colombo (News 1st) இன்று (01) இதுவரை 1,989 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,86,364 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,53,371 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான 31,509 பேர் வைத...