வியட்நாமிலிருந்து பயணிகள் நாட்டிற்கு வர தடை 

வியட்நாமிலிருந்து பயணிகள் நாட்டிற்கு வர தடை 

by Staff Writer 31-05-2021 | 3:42 PM
Colombo (News 1st) கடந்த 14 நாட்களில் வியட்னாமுக்கு சென்றுவந்த பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதியில்லை என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.