தேசியபட்டியல் பா.உறுப்பினராக ரணிலை நியமிக்க முடிவு

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க தீர்மானம் 

by Staff Writer 31-05-2021 | 6:45 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.