1ஆம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் 

by Staff Writer 30-05-2021 | 12:19 PM
Colombo (News 1st) 2022 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான ஆலோசனைக் கோவை  வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள  www.moe.gov.lk  என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.