பத்தேகம சமித தேரர் காலமானார்

பத்தேகம சமித தேரர் காலமானார்

by Staff Writer 30-05-2021 | 11:25 AM
Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினருமான பத்தேகம சமித தேரர் இன்று (30) காலமானார். மாத்தறையிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.