நாட்டில் மேலும் 2186 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 2186 பேருக்கு கொரோனா தொற்று

by Chandrasekaram Chandravadani 30-05-2021 | 8:22 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான 2,186 பேர் இன்று (30)  அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.