யாழில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு ஆரம்பம்

யாழில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு ஆரம்பம்

யாழில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

30 May, 2021 | 10:24 am

Colombo (News 1st) யாழ். மாவட்டத்தில் இன்று (30) முதல் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

இன்று காலை 08 மணி முதல் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்