முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் 

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் 

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் 

எழுத்தாளர் Staff Writer

30 May, 2021 | 12:19 pm

Colombo (News 1st) 2022 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான ஆலோசனைக் கோவை  வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள  www.moe.gov.lk  என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்