பத்தேகம சமித தேரர் காலமானார்

பத்தேகம சமித தேரர் காலமானார்

பத்தேகம சமித தேரர் காலமானார்

எழுத்தாளர் Staff Writer

30 May, 2021 | 11:25 am

Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினருமான பத்தேகம சமித தேரர் இன்று (30) காலமானார்.

மாத்தறையிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்