30-05-2021 | 9:09 PM
Colombo (News 1st) மாத்தறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் COVID தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை இன்று முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கண்காணித்தார்.
மாத்தறை - வெள்ளமடம மஹிந்த ராஜபக்ஸ வித்தியாலயத்திற்கு இன்று முற்பகல் பிரதமர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
மக்களுக்கான தடுப்பூசி ஏற்றும் திட்டத்தை தொட...